கடையம்... உச்சரிக்கவே சுவையாக உள்ள பெயர். இந்த ஊரின் வத்தக்குழம்பு அதைவிட சுவையானது. இந்த குழம்பின் மூலம் கடையத்துக்கு மேலும் ஒரு சிறப்பை அளித்திருக்கிறது 'செட்டியார் மெஸ்' என்று அழைக்கப்படும் கல்யாணி செட்டியார் மெஸ். மேலும் படிக்க
விருந்தோம்பல் |மரவள்ளிக்கிழங்கு போண்டா #MyVikatan
பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக என் மகனின் பத்தாவது பிறந்தநாளுக்கு குருவாயூர் செல்லலாம் என்று ஒரு திட்டம் போட்டோம். சென்னையில் இருந்து இரண்டு நாள் பயணமாக கேரளா கிளம்பினோம். மேலும் படிக்க
விருந்தோம்பல் | நெல்லை இடிசாம்பார் #MyVikatan
ஆச்சி கிச்சனில் வறுக்கும் வாசத்தை வைத்து, ’ஆஹா இன்னைக்கு ஆச்சி இடி சாம்பார் செய்ய போறாங்க’ என்று கண்டுபிடித்து விடுவோம். மேலும் படிக்க
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா | விருந்தோம்பல் #MyVikatan
சப்பாத்திக்கு எத்தனையோ டால், சப்ஜி, கிரேவி என்று பல வகையான சைட் டிஷ்கள் இருந்தாலும் நம்ம ஊர் வெஜ் குருமாதான் எவர்கிரீன் சைடு டிஷ்! மேலும் படிக்க
மாடர்ன் கூட்டாஞ்சோறு | விருந்தோம்பல்
திருநெல்வேலி கூட்டாஞ்சோறு செய்ய வாழைக்காய், முருங்கைக்காய், மாங்காய் போன்ற நாட்டுக் காய்கறிகள் வேண்டும். புதுதில்லியில் அதெல்லாம் கிடைக்காது. என்ன செய்வது? - மேலும் படிக்க
கார வடையும் உருளைக்கிழங்கு குல்கந்தும் | விருந்தோம்பல்
நாங்குநேரியில் நடக்கும் பெரும்பாலான விருந்துகளில் காலை உணவுகளில் இந்த உருளைக்கிழங்கு குல்கந்தை சுடச்சுட வாழை இலையில் பரிமாறுவார்கள். இதைச் சாப்பிட்டுப் பார்த்தால் உருளைக்கிழங்கில் செய்த இனிப்பு என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது! - மேலும் படிக்க
தேங்காய் பராத்தாவும் கிரீன்பீஸ் மசாலாவும் | விருந்தோம்பல்
நான் பரிசை மறைத்து வைத்து நடந்து வரும்போது, ’திருவிளையாடல்’ படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நாகேஷிடம் பரிசு கிடைத்ததா என்று கேட்பதுபோலவே அப்பா கேட்டார்கள். மேலும் படிக்க
அருவிக் குளியலும் ஆனியன் தூள் பஜ்ஜியும் | விருந்தோம்பல்
அமெரிக்காவில் சமைத்ததும் அபாய அலாரம் அடித்ததும் | விருந்தோம்பல் | வெஜ் மோமோஸ்
இரண்டு நாள்களுக்குப் பின் அமெரிக்க சமையல் களத்தில் இறங்கியாச்சு. முதல் நாள் புளிக்குழம்பு செய்யலாம் என்று வறுக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஃபயர் அலாரம் ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டது. பதற்றம் தொற்றிக்கொண்டது. மேலும் படிக்க
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தரிசனமும் மறக்க முடியாத மதிய உணவும்! | விருந்தோம்பல்
உறவுகளின் உன்னதம் சொல்லும் உணவுகள் | விருந்தோம்பல் | கிள்ளி போட்ட சாம்பார் | மிளகாய் சாம்பார்
முதலில் குக்கரில் சாதத்தையும் பருப்பையும் வேகவைத்தார்கள். ‘சரி என்ன குழம்பு செய்யப் போகிறோம்’ என்று கேட்டேன். அதற்கு மாமா விளையாட்டாக ‘சொதி மாதிரி… ஆனால் சாம்பார்’ என்றார்கள். ‘அப்படி என்ன குழம்பு’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே, ‘பச்சை மிளகாய் சாம்பார்’ என்றார். மேலும் படிக்க
சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan
ஏலே… எங்க ஆச்சி சொன்ன திரிபாகம் இதுதான்! | விருந்தோம்பல் | My Vikatan
பேத்தி என்றாலும், பேரன் என்றாலும் எல்லோரையும் ஆச்சி செல்லமாக ‘ஏலே’ என்றுதான் அழைப்பார்கள். அவர் அடிக்கடி சொல்வது ‘எப்போதும் பிள்ளைகள் சூட்டிக்கமாக இருக்க வேண்டும்; சோம்பேறித்தனம் ஆகாது’ என்பதுதான். மேலும் படிக்க
மின்மினிப்பூச்சிகளும் பின்னே ஒரு வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸும்! | விருந்தோம்பல் | My Vikatan
Comments
Post a Comment